Friday, March 04, 2011

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ

"தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடி துன்பம் மிக உழன்று –பிறர்
வாட பலசெயல்கள் செய்து –நரை
கூடி கிழப்பருவமெய்தி –கொடுங்
...கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல் -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ..' - பாரதி

"Eating food everyday
Making small talk
Getting depressed and suffering
Hurting others
Growing old
and then dying off
did you think I will also fall like other small men?"

0 comments: